சாதி ஆணவப்படுகொலை

img

​​​​​​​அதிகரித்து வரும் சாதி ஆணவப்படுகொலைகளுக்கு சிபிஎம் கண்டனம்

தமிழகத்தில் அதிகரித்துவரும் ஆணவப்படுகொலைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது